கோபாலபுரத்து அரசியல்வாதியின் 'பிள்ளை' தமிழ்!

தினமலர்  தினமலர்
கோபாலபுரத்து அரசியல்வாதியின் பிள்ளை தமிழ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்


முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வ.உ.சிதம்பரம் பிள்ளையின், 150-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி, தமிழக அரசு வெளியிட்ட சிறப்பு மலரின் முதல் பக்கத்தில், வ.உ.சி., படத்துடன், அவரது ஒரிஜினல் கையெழுத்திலுள்ள, 'பிள்ளை' என்ற சொல் நீக்கப்பட்டு, அச்சிடப்பட்டுள்ளது. மெத்தப் படித்த அரசு அதிகாரிகள், இதற்கு சொல்லியுள்ள காரணம், அது, ஜாதி பெயராம்!

அட அறிவாளிகளே... தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு, நன்கு பரிச்சயமானது, 'கோனார் நோட்ஸ்!' திருவள்ளுவர் முதல் திரு.வி.க., வரை, பலரையும் மாணவர்கள் அறிந்து கொண்டது, கோனார் நோட்ஸ் என்ற புட்டிப் பால் வழியாகத் தான் என்றால் மிகையில்லை. காலம் காலமாக, சங்க இலக்கியம் தொட்டு, சமீபத்திய இலக்கியம் வரை மாணவர்களுக்கு போதித்து வந்த, அந்த கோனார் நோட்சில், ஜாதி பெயரான கோனார் உள்ளது என்பதற்காக, அந்த வார்த்தையை நீக்கி விட்டு, வெறும் நோட்ஸ் என்றா கூறுவீர்கள்?

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வ.உ.சிதம்பரம்

நிலத்தில் முதலீடு செய்யும் ஆசை மக்களுக்கு அதிகரித்து வந்தாலும், எங்கு எப்படி எவ்வளவு கொடுத்து வாங்குவது போன்ற குழப்பங்கள் நீடித்து வருகிறது.

மூலக்கதை