14.6 லட்சம் நிறுவனங்களை காப்பாற்றிய அரசின் திட்டம்

தினமலர்  தினமலர்
14.6 லட்சம் நிறுவனங்களை காப்பாற்றிய அரசின் திட்டம்


மும்பை:மத்திய அரசின் இ.சி.எல்.ஜி.எஸ்., எனும், அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் வாயிலாக, கிட்டத்தட்ட 14.6 லட்சம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டு உள்ளதாக, எஸ்.பி.ஐ., ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று நோய் பரவல் காலத்தில், தடை உத்தரவுகளால், வணிகங்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதற்காக, மத்திய அரசு, பிணை எதுவும் தேவைப்படாத இ.சி.எல்.ஜி.எஸ்., கடன் திட்டத்தை அறிமுகம் செய்தது.இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 2.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் கடனால், கிட்டத்தட்ட 14.8 லட்சம் வணிகங்கள் காப்பாற்றப்பட்டதாக, எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது.

மும்பை:மத்திய அரசின் இ.சி.எல்.ஜி.எஸ்., எனும், அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் வாயிலாக, கிட்டத்தட்ட 14.6 லட்சம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டு உள்ளதாக, எஸ்.பி.ஐ., ஆராய்ச்சி

நிலத்தில் முதலீடு செய்யும் ஆசை மக்களுக்கு அதிகரித்து வந்தாலும், எங்கு எப்படி எவ்வளவு கொடுத்து வாங்குவது போன்ற குழப்பங்கள் நீடித்து வருகிறது.

மூலக்கதை