முன்னாள் முதல்வர் மனு கோர்ட்டில் 'டிஸ்மிஸ்'

ராஞ்சி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி, தன் மீதான கட்சி தாவல் தடை சட்ட விசாரணைக்கு தடை கோரி தாக்கல் செய்த மனுவை, அந்த மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு முன்னாள் முதல்வரான பாபுலால் மராண்டி, தான் நடத்தி வந்த ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா - பிரஜாதந்திரிக் கட்சியை, 2020 டிசம்பரில் பா.ஜ.,வுடன் இணைத்து, அந்த கட்சியில் ஐக்கியமானார். இதையடுத்து, சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
ராஞ்சி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி, தன் மீதான கட்சி தாவல் தடை சட்ட விசாரணைக்கு தடை கோரி தாக்கல் செய்த மனுவை, அந்த மாநில உயர் நீதிமன்றம் ரத்து
மூலக்கதை
