போலீசார் தாக்கியதால் அரியலூர் விவசாயி உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்..!!

தினகரன்  தினகரன்
போலீசார் தாக்கியதால் அரியலூர் விவசாயி உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்..!!

சென்னை: போலீசார் தாக்கியதால் அரியலூர் விவசாயி உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. விவசாயி செம்புலிங்கம் மரணம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்தது. காவல் ஆய்வாளருக்கு  பதில் டி.ஸ்.பி 3 மாதங்களில் விசாரணையை நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மூலக்கதை