பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல்குமாருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவு..!!

தினகரன்  தினகரன்
பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல்குமாருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல்குமாருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மது விற்பனை உள்ளிட்டவை பற்றி அவதூறு கருத்து பதிவிடுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார். முகாந்திரத்தின் அடிப்படையிலேயே செந்தில்பாலாஜி மீது குற்றம்சாட்டப்படுவதாக நிர்மல்குமார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

மூலக்கதை