காரைக்குடி அருகே இருசக்கர வாகனமும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு..!!

தினகரன்  தினகரன்
காரைக்குடி அருகே இருசக்கர வாகனமும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு..!!

சிவகங்கை: காரைக்குடி அருகே இருசக்கர வாகனமும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

மூலக்கதை