பழனி கோயில் குடமுழுக்கு நடைபெறும் 27ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!!

தினகரன்  தினகரன்
பழனி கோயில் குடமுழுக்கு நடைபெறும் 27ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!!

பழனி: பழனி கோயில் குடமுழுக்கு நடைபெறும் 27ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 25ம் தேதி பணி நாளாக இருக்கும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை