உடல்நிலை தேறியுள்ளது.. கைவிரலை உயர்த்திக் காட்டி ரசிகர்களுக்கு அப்டேட் சொன்ன விஜய் ஆண்டனி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உடல்நிலை தேறியுள்ளது.. கைவிரலை உயர்த்திக் காட்டி ரசிகர்களுக்கு அப்டேட் சொன்ன விஜய் ஆண்டனி!

சென்னை : நடிகர் விஜய் ஆண்டனி மலேசியாவில் நடைபெற்ற பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தையடுத்து சீரியசான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இயக்குநர் சுசீந்திரன் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தான் தேறி வருவதாக நடிகரும் இயக்குநருமான விஜய் ஆண்டனி தன்னுடைய

மூலக்கதை