அறம் வெல்லும்.. ரசிகர்களின் அன்பிற்கு நன்றி சொன்ன விக்ரமன்.. வீடியோ வெளியீடு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அறம் வெல்லும்.. ரசிகர்களின் அன்பிற்கு நன்றி சொன்ன விக்ரமன்.. வீடியோ வெளியீடு!

சென்னை : விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமான இறுதிப்போட்டியுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியாளர்களாக விக்ரமன், ஷிவின் மற்றும் அசீம் இருந்த நிலையில், அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு, கார் மற்றும் பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது. சிறப்பாக முடிந்தது பிக்பாஸ் சீசன் 6.. அடுத்தது என்ன குக் வித் கோமாளி தான்!  

மூலக்கதை