ஜேம்ஸ் கேமரூனுக்கும் ஸ்பீல்பெர்க்குக்கும் தான் போட்டியே.. ஆஸ்கர் நாமினேஷனில் அவதார் 2 ஆதிக்கம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜேம்ஸ் கேமரூனுக்கும் ஸ்பீல்பெர்க்குக்கும் தான் போட்டியே.. ஆஸ்கர் நாமினேஷனில் அவதார் 2 ஆதிக்கம்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் இயக்குநர்கள் என உலகமே வியந்து பார்த்து வரும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் ஜேம்ஸ் கேமரூன் இருவருக்கும் இடையே தான் ஆஸ்கர் போட்டியில் பெரும் போட்டி நிலவி வருகிறது. கூடுதலாக அந்த ரேஸில் டாம் க்ரூஸின் டாப்கன் மேவரிக் படமும் இணைந்துள்ளது. ஆஸ்கர் 2023 விருது விழா வரும் மார்ச் 13ம் தேதி

மூலக்கதை