ஆஸ்கர் ரேஸில் ஆர்ஆர்ஆர்..பரிந்துரை பட்டியலில் 2 பிரிவில் தேர்வானது நாட்டு நாட்டு பாடல் !.

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆஸ்கர் ரேஸில் ஆர்ஆர்ஆர்..பரிந்துரை பட்டியலில் 2 பிரிவில் தேர்வானது நாட்டு நாட்டு பாடல் !.

லாஸ் ஏஞ்சல்ஸ் : இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் கீரவாணி இசையில் உருவான நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் 2023 பரிந்துரை பட்டியலில் 2 பிரிவில் தேர்வாகி உள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் ஆர்ஆர்ஆர். இதில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாபட்,

மூலக்கதை