ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாட்டுக்கு இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு

தினகரன்  தினகரன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாட்டுக்கு இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி நிலைப்பாட்டுக்கு இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்; பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் தமிழக பாரதிய ஜனதா சிறப்பாக இயங்குகிறது என ரவி பச்சமுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மூலக்கதை