ஆஸ்கர் இறுதி பட்டியலில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல்

தினகரன்  தினகரன்
ஆஸ்கர் இறுதி பட்டியலில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடல்

வாஷிங்டன்: ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். படத்தின் \'நாட்டு நாட்டு\' பாடல் ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ஆஸ்கரின் சிறந்த ஆவண குறும்பட பட்டியலில் இந்தியாவின் The Elephant Whisperers படம் இடம்பெற்றுள்ளது. நீலகிரியை சேர்ந்த தம்பதி யானையை பராமரிப்பது குறித்த குறும்படத்தை கார்த்திக் கோன்ஸ்லேவ் இயக்கியுள்ளார்.

மூலக்கதை