முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன.29-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

தினகரன்  தினகரன்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன.29ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

சென்னை; திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன.29-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 11 மணிக்கு திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். ஒன்றிய அரசின் 2023-24-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து எம்.பி.க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை