2023ம் ஆண்டை செல்ஃபியுடன் துவங்கிய நடிகை மீனா.. கலர்புல் புகைப்படங்கள் பகிர்வு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2023ம் ஆண்டை செல்ஃபியுடன் துவங்கிய நடிகை மீனா.. கலர்புல் புகைப்படங்கள் பகிர்வு!

சென்னை : நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய கேரியரை துவங்கி தொடர்ந்து கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடர்ந்து வருகிறார். ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள மீனா, தற்போதும் ரஜினி, மோகன்லால் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் மீனாவின் கணவர் வித்யாசாகர் மல்ட்டி

மூலக்கதை