ஆஸ்கர் 2023 பரிந்துரை பட்டியல் LIVE: லகானுக்கு பிறகு மீண்டும் ஆஸ்கர் நாமினேஷனில் இந்திய படம் வருமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆஸ்கர் 2023 பரிந்துரை பட்டியல் LIVE: லகானுக்கு பிறகு மீண்டும் ஆஸ்கர் நாமினேஷனில் இந்திய படம் வருமா?

சென்னை: ஆஸ்கார் விருதுகளை இந்தியர்கள் ஹாலிவுட் படங்களில் பணியாற்றி வென்றுள்ள நிலையில், நேரடி இந்திய படங்களுக்கு இதுவரை ஆஸ்கர் விருது எட்டாக் கனியாகவே உள்ளது. மதர் இந்தியா, சலாம் பாம்பே மற்றும் கடைசியாக 2001ல் அமீர்கான் நடிப்பில் வெளியான லகான் உள்ளிட்ட இந்திய படங்கள் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்று இருந்தன. சுமார் 22 ஆண்டுகள் கழித்து

மூலக்கதை