நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசினார் இந்திய அணியின் ரோஹித் சர்மா..!!

தினகரன்  தினகரன்
நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசினார் இந்திய அணியின் ரோஹித் சர்மா..!!

இந்தூர்: நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் ரோஹித் சர்மா சதம் விளாசினார். இந்தூரில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 82 பந்துகளில் சதம் அடித்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தமது 30வது சதத்தை ரோஹித் சர்மா பூர்த்தி செய்தார்.

மூலக்கதை