அமெரிக்காவில் வேலையிழந்த இந்தியர்கள் பரிதவிப்பு

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் வேலையிழந்த இந்தியர்கள் பரிதவிப்புவாஷிங்டன்,:அமெரிக்காவில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய அளவில் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளதால் வேலை இழந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள், அடுத்தது என்ன செய்வது என்பது தெரியாமல் பரிதவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டவருக்கு, எச்௧பி, எல் - ௧ போன்ற 'விசா'க்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

வாஷிங்டன்,:அமெரிக்காவில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய அளவில் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளதால் வேலை இழந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள், அடுத்தது என்ன செய்வது என்பது தெரியாமல்

நிலத்தில் முதலீடு செய்யும் ஆசை மக்களுக்கு அதிகரித்து வந்தாலும், எங்கு எப்படி எவ்வளவு கொடுத்து வாங்குவது போன்ற குழப்பங்கள் நீடித்து வருகிறது.

மூலக்கதை