பெண்ணாக மாறிய குல்தீப்: சாஹல் குசும்பு

தினகரன்  தினகரன்
பெண்ணாக மாறிய குல்தீப்: சாஹல் குசும்பு

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் (28). இன்ஸ்டாகிராமில் 8.3  மில்லியன் பாலோவர்ஸ் வைத்துள்ள இவர் அவ்வப்போது சக வீரர்களை கேலி செய்து  வீடியோக்களை பதிவிடுவார். இந்நிலையில் தனது சக சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவை, பெண்ணாக மாற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதில் பஸ்சில் பயணம் செய்வதுபோல் உள்ள அந்த படத்தை வெளியிட்டு தனது டிரால்  பார்ட்னர்(பயண கூட்டாளர்) என குறிப்பிட்டுள்ளார். இந்த படம் வைரலாகி வருகிறது.

மூலக்கதை