சோதனையான நேரம்?இன்னும் எத்தனை பேரை தாக்குமோ?..சமந்தா போல அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சோதனையான நேரம்?இன்னும் எத்தனை பேரை தாக்குமோ?..சமந்தா போல அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை!

சென்னை : நடிகை சமந்தா அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது போல பிரபல நடிகை ஒருவரும் அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மயோசிடிஸ் நோய் என்றால், என்னவென்று தெரியாத நிலையில், சமந்தா அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட பிறகு இந்த நோய் குறித்து பலரும் இணையத்தில் தேடி தேடி படிக்கத் தொடங்கினார்கள். மயோசிடிஸ் என்பது ஒரு தசை அழற்சி நோயாகும். இந்த

மூலக்கதை