தமிழகத்தில் 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் அபூர்வாவை வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை செயலராக மாற்றம் செய்துள்ளனர்.

மூலக்கதை