பரபரப்பான சூட்டிங்கில் கார்த்தியின் படம்.. ஜப்பான் டைட்டில் ஏன் வந்தது தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பரபரப்பான சூட்டிங்கில் கார்த்தியின் படம்.. ஜப்பான் டைட்டில் ஏன் வந்தது தெரியுமா?

சென்னை : நடிகர் கார்த்தியின் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளன. இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது ஜப்பான் என்ற படத்தில் தற்போது கார்த்தி நடித்து வருகிறார். படத்தை பிரபல இயக்குநர் ராஜு முருகன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பூஜை கடந்த நவம்பர் 8ம் தேதி

மூலக்கதை