தகுதி இல்லாதோருக்கு பிரதமர் வீட்டு வசதி திட்ட வீடுகளை ஒதுக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

தினகரன்  தினகரன்
தகுதி இல்லாதோருக்கு பிரதமர் வீட்டு வசதி திட்ட வீடுகளை ஒதுக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தகுதி இல்லாதோருக்கு பிரதமர் வீட்டு வசதி திட்ட வீடுகளை ஒதுக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு  அளித்துள்ளது. ஏழை மக்களுக்கான திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கும் விடு ஒதுக்கியதாக புகார் அளித்த நிலையில்  சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது

மூலக்கதை