கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 12,090 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

தினகரன்  தினகரன்
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 12,090 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 12,090 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்காக அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என அவர் கூறினார்.

மூலக்கதை