தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 8-ம் தேதி தென்காசிக்கு பயணம்

தினகரன்  தினகரன்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 8ம் தேதி தென்காசிக்கு பயணம்

தென்காசி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 8-ம் தேதி தென்காசிக்கு செல்கிறார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தென்காசியில் தகவல் தெரிவித்துள்ளார். தென்காசியில் நடைபெறும் விழாவில் ஒரு லட்சம் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்க உள்ளார்.

மூலக்கதை