கருத்து சுதந்திரம் என்பது கட்டுப்பாடற்ற சுதந்திரம் அல்ல; மற்ற தனி நபரை அவமதிக்கும் உரிமை அல்ல: ஐகோர்ட் கருத்து

தினகரன்  தினகரன்
கருத்து சுதந்திரம் என்பது கட்டுப்பாடற்ற சுதந்திரம் அல்ல; மற்ற தனி நபரை அவமதிக்கும் உரிமை அல்ல: ஐகோர்ட் கருத்து

சென்னை: கருத்து சுதந்திரம் என்பது கட்டுப்பாடற்ற சுதந்திரம் அல்ல; மற்ற தனி நபரை அவமதிக்கும் உரிமை அல்ல என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. அறப்போர் இயக்கத்துக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மூலக்கதை