பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் : 16 புதிய மசோதாக்கள் தாக்கல்

தினமலர்  தினமலர்
பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் : 16 புதிய மசோதாக்கள் தாக்கல்

புதுடில்லி :வரும் 7ம் தேதி கூடவுள்ள பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில், 16 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் வரும் 7ம் தேதி துவங்குகிறது. இதில் தாக்கல் செய்யப்பட உள்ள புதிய மசோதாக்களின் உத்தேச பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்த கூட்டத்தொடரில், 1948ல் பிறப்பிக்கப்பட்ட பல் மருத்துவர்கள் சட்டத்தை நீக்கிவிட்டு, தேசிய பல் மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் மசோதா மற்றும் 1947ல் இயற்றப்பட்ட இந்திய நர்சிங் கவுன்சில் சட்டத்தை நீக்கிவிட்டு, தேசிய நர்சிங் மற்றும் மருத்துவ உதவியாளர் கமிஷனை உருவாக்கும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

புதுடில்லி :வரும் 7ம் தேதி கூடவுள்ள பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில், 16 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் வரும் 7ம் தேதி

மூலக்கதை