பிரபல நடிகரின் மகனை காதலிக்கிறாரா பிக் பாஸ் ஜூலி?...அதிர்ச்சியில் குடும்பம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிரபல நடிகரின் மகனை காதலிக்கிறாரா பிக் பாஸ் ஜூலி?...அதிர்ச்சியில் குடும்பம்!

சென்னை : பிரபல நடிகரின் மகனை பிக் பாஸ் ஜூலி காதலித்து வருவதாக சின்னத்திரை வட்டாரத்தில் ஒரு சலசலப்பு எழுந்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மெரீனாவே கொந்தளித்த நிலையில், வித்தியாச வித்தியாசமான கோஷங்களை போட்டு அனைவரையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ஜூலி. போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலி பிக் பாஸ் முதல் சீசனில் முன்னணி நடிகர்களுடன் அவரும்

மூலக்கதை