உலகக்கோப்பை கால்பந்து 2022: சுவிட்சர்லாந்து அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வென்றது பிரேசில் அணி

தினகரன்  தினகரன்
உலகக்கோப்பை கால்பந்து 2022: சுவிட்சர்லாந்து அணியை 01 என்ற கோல் கணக்கில் வென்றது பிரேசில் அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து - பிரேசில் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணியை பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வென்றது.

மூலக்கதை