பாக்கியாவிற்கு எதிராக சதி.. ராதிகாவையும் தூண்டிவிடும் கோபி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாக்கியாவிற்கு எதிராக சதி.. ராதிகாவையும் தூண்டிவிடும் கோபி!

சென்னை : பாக்கியலட்சுமி தொடரின் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்தத் தொடரில் தன்னுடைய மனைவி பாக்கியா தன்னைவிட அதிகமாக முன்னேறிவிடக்கூடாது அவர் விட்ட சவாலில் ஜெயிக்கக்கூடாது என்ற மனநிலையில் கோபி காணப்படுகிறார். இதனிடையே பாக்கியாவிற்கு கிடைக்கவுள்ள கேன்டீன் கான்டிராக்டை குலைக்கும்படி ராதிகாவிடம் சொல்கிறார். ராதிகா வீட்டில் இனியா.. கலக்கத்தில் பாக்கியா செய்த செயல்.. பாக்கியலட்சுமி சீரியலில் ட்விஸ்ட்!

மூலக்கதை