ஃபேமிலி மேன்3 வர அதிக வாய்ப்புகள் இருக்கு.. 2023ல நான் ரொம்ப பிஸி- ப்ரியாமணி ஓபன் டாக்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஃபேமிலி மேன்3 வர அதிக வாய்ப்புகள் இருக்கு.. 2023ல நான் ரொம்ப பிஸி ப்ரியாமணி ஓபன் டாக்!

சென்னை: ஹரி ஹரா பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கத்தில் நடிகை ப்ரியாமணி நடித்துள்ள படம் Dr. 56 வரும் டிசம்பர் 9ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி தயாரித்தது மட்டுமின்றி நாயகனாக நடித்திருக்கிறார் ப்ரவின் ரெட்டி. இந்நிலையில் நடிகை ப்ரியாமணி, நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்து சிறப்பு

மூலக்கதை