இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்கவுண்ட் துவங்கிய ஷாலினி.. ஒரே நாளில் இத்தனை பாலோயர்களா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்கவுண்ட் துவங்கிய ஷாலினி.. ஒரே நாளில் இத்தனை பாலோயர்களா?

சென்னை : நடிகர் அஜித்தின் மனைவியும் முன்னாள் ஹீரோயினுமான நடிகை ஷாலினி தற்போது இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் இணைந்த ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்கள் இவரை பின்தொடர்ந்துள்ளனர். பிரபலமான நடிகையாக இருந்தபோது நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஷாலினிக்கு தற்போது சிறப்பான ரசிகர்கள் காணப்படுவதை இது காட்டுகிறது. என்ன இது மண்டை.. அதுல ஒரு கொண்டை..அமலா பாலை வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

மூலக்கதை