என்ன இது மண்டை.. அதுல ஒரு கொண்டை..அமலா பாலை வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்ன இது மண்டை.. அதுல ஒரு கொண்டை..அமலா பாலை வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை : நடிகை அமலா பாலின் வித்தியாசமான மண்டையை பார்த்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு கவர்ச்சி புயலாக நுழைந்தவர் நடிகை அமலா பால். இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் 2009 முன்னணி ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி

மூலக்கதை