கோலிவுட்டில் 13 ஆண்டுகள்.. சூர்யா 42 குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய யோகிபாபு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோலிவுட்டில் 13 ஆண்டுகள்.. சூர்யா 42 குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய யோகிபாபு!

சென்னை : நடிகர் யோகிபாபு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக மட்டுமின்றி காமெடி ஹீரோவாகவும் நடித்து வருகிறார். கடந்த 2009ல் அமீர் லீட் கேரக்டரில் நடித்து வெளியான யோகி என்ற படத்தில் அறிமுகமான பாபு, யோகி பாபுவாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதனிடையே இந்தப் படம் வெளியாகி 13 ஆண்டுகளை கடந்துள்ளது. இதையொட்டி, சூர்யா 42

மூலக்கதை