சேலம் - உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை, 4 வழிச்சாலைகளாக மாற்றப்படும்: ஒன்றிய அமைச்சர்

தினகரன்  தினகரன்
சேலம்  உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை, 4 வழிச்சாலைகளாக மாற்றப்படும்: ஒன்றிய அமைச்சர்

டெல்லி: சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 6 புறவழிச்சாலைகள் 2023 ஜூலைக்குள் 4 வழிச்சாலைகளாக விரிவு செய்யப்படும் என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். புறவழிச்சாலைகளில் விபத்துகளை தடுக்க கோரி செப்.2ல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியிருந்த நிலையில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார்.

மூலக்கதை