அவங்கவங்க ப்ளேட்சை அவங்களேதான் கழுவணும்.. கேப்டன் அசீம் போட்ட கன்டிஷன்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அவங்கவங்க ப்ளேட்சை அவங்களேதான் கழுவணும்.. கேப்டன் அசீம் போட்ட கன்டிஷன்!

சென்னை : விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கி இன்றைய தினம் 50வது நாளை எட்டியுள்ளது. நிகழ்ச்சியில் இந்த வாரம் ராபர்ட் வெளியேறிய நிலையில் கேப்டன் டாஸ்கில் அசீம் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து ஹவுஸ்மேட்ஸ்களுக்கு அவர் பலவிதமான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இதனால் பிக்பாஸ் வீடு களைகட்டியுள்ளது. கதிரவனை காதலிப்பது யார்? குயின்ஸியா? ஷிவினா? பிக்பாஸ் வீட்டில் என்ன தான் நடக்கிறது!

மூலக்கதை