திருவாரூர் மாவட்டத்தில் ரயில் மறியல் காரணமாக தஞ்சாவூரில் எர்ணாகுளம் விரைவு ரயில் நிறுத்தி வைப்பு

தினகரன்  தினகரன்
திருவாரூர் மாவட்டத்தில் ரயில் மறியல் காரணமாக தஞ்சாவூரில் எர்ணாகுளம் விரைவு ரயில் நிறுத்தி வைப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் ரயில் மறியல் காரணமாக தஞ்சாவூரில் எர்ணாகுளம் விரைவு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே திட்டங்களில் டெல்டா பகுதியை தெற்கு ரயில்வே புறக்கணிப்பதாக கூறி அணைத்து கட்சியினர் ரயில்வே மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை