சேலம் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜர்

தினகரன்  தினகரன்
சேலம் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜர்

சேலம்: 2017ல் சேலம் பொதுக்குழு கூட்டத்தில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். வழக்கில் சீமானுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததை அடுத்து ஆஜரானார்.

மூலக்கதை