செஞ்சி அருகே 4 டன் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

தினகரன்  தினகரன்
செஞ்சி அருகே 4 டன் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 4 டன்  ரேஷன் அரிசி கடத்திய கிருஷ்ணமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார். வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை