அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்பு தொடங்கியது..

தினகரன்  தினகரன்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்பு தொடங்கியது..

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்பு தொடங்கியது. கலந்தாய்வில் 58,307 இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் பொறியியல் முதலாமாண்டு வகுப்பு தொடங்கியுள்ளது. மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்காக புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.  

மூலக்கதை