ஆன்லைன் சூதாட்ட அவசர தடைச் சட்டம் காலாவதியானது

தினகரன்  தினகரன்
ஆன்லைன் சூதாட்ட அவசர தடைச் சட்டம் காலாவதியானது

சென்னை: ஆன்லைன் சூதாட்ட அவசர தடைச் சட்டம் நேற்றோடு காலாவதி ஆகிவிட்ட நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழ்நாட்டில் தடையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. சட்ட மசோதா குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி எழுப்பிய கேள்விகளுக்கு, அடுத்த நாளே தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

மூலக்கதை