அப்போ ஹீரோயின்.. இப்போ என்ன ரோல்? 31 வருடத்திற்கு பிறகு சல்மான் கான் படத்தில் நடிக்கும் ரேவதி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அப்போ ஹீரோயின்.. இப்போ என்ன ரோல்? 31 வருடத்திற்கு பிறகு சல்மான் கான் படத்தில் நடிக்கும் ரேவதி!

மும்பை: மண் வாசனை, மெளன ராகம், தேவர் மகன் உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்த நடிகை ரேவதி பாலிவுட் நடிகர் சல்மான் கான் படத்தில் நடித்து வருகிறாராம். பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ரேவதி ஏற்கனவே சல்மான் கானுக்கு ஜோடியாகவும் இந்தியில் நடித்துள்ளது பலருக்கும் தெரிந்திருக்காது. இந்நிலையில், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சல்மான்

மூலக்கதை