மீண்டும் சீரியல் இயக்கத் தயாரான மெட்டி ஒலி டைரக்டர்.. ஆனா எந்த சேனலுக்கு?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மீண்டும் சீரியல் இயக்கத் தயாரான மெட்டி ஒலி டைரக்டர்.. ஆனா எந்த சேனலுக்கு?

சென்னை : சன் டிவியின் தொடர்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருபவை.அந்த வரிசையில் முக்கியமான தொடராக அமைந்தது மெட்டி ஒலி. இந்தத் தொடரை இயக்கி நடித்த திருமுருகன், அந்த தொடரின் கேரக்டர் கோபியாகவே ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் தற்போது மீண்டும் சீரியல் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்

மூலக்கதை