7 ஆண்டுக்கு முந்தைய மத்திய அரசு திட்டம் 'வானவில் மன்றம்' பெயரில் புதிதாக துவக்கம்

தினமலர்  தினமலர்
7 ஆண்டுக்கு முந்தைய மத்திய அரசு திட்டம் வானவில் மன்றம் பெயரில் புதிதாக துவக்கம்



சென்னை : ஏழு ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிமுகம் செய்த, 'ராஷ்ட்ரிய அபிஷ்கார் அபியான்' திட்டம், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், 'வானவில் மன்றம்' என்ற பெயரில், இன்று புதிதாக துவக்கப்படுகிறது.

மத்திய அரசின் நிதியுதவியை பெற்றுத் தரும், 'சமக்ர சிக் ஷா' என்ற ஒருங்கிணைந்த கல்வியின் தமிழக இயக்குனரகம் வழியே, வானவில் மன்றம் என்ற திட்டம், இன்று துவக்கப்பட உள்ளது.

திருச்சி மாவட்டம் காட்டூரில் உள்ள, ஆதி திராவிடர் நல பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடக்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, வானவில் மன்றத்தை துவக்கி வைக்கிறார்.

இந்த திட்டம் குறித்து, சமக்ரசிக் ஷா தமிழக இயக்குனரகம் தரப்பில், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ள சுற்றறிக்கை:

சென்னை : ஏழு ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிமுகம் செய்த, 'ராஷ்ட்ரிய அபிஷ்கார் அபியான்' திட்டம், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், 'வானவில் மன்றம்' என்ற பெயரில், இன்று புதிதாக

மூலக்கதை