பேரம் படியாதவர்களை அலையவிடும் சுற்றுச்சூழல் அதிகாரிகள்

தினமலர்  தினமலர்
 பேரம் படியாதவர்களை அலையவிடும் சுற்றுச்சூழல் அதிகாரிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


''ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும்... பேரம் படியலைன்னா, அலைய விட்டே கறக்கணும் ஓய்...'' என்றபடியே, மேல் துண்டால் பெஞ்சை தட்டிவிட்டு அமர்ந்தார் குப்பண்ணா.

''என்னவே புதுமொழி சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின், திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகளிடம், 'பேப்பர் கப், வாட்டர் பாட்டில்' மற்றும் 'கெமிக்கல்' பொருட்கள் தயாரிப்பு போன்ற சிறு, குறு தொழில் செய்ய அனுமதி கேட்டு விண்ணப்பிக்கறவாளை அலையவிட்டே நோகடிக்கறா ஓய்...

''ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும்... பேரம் படியலைன்னா, அலைய விட்டே கறக்கணும் ஓய்...'' என்றபடியே, மேல் துண்டால் பெஞ்சை தட்டிவிட்டு அமர்ந்தார் குப்பண்ணா.''என்னவே புதுமொழி சொல்லுதீரு...''

மூலக்கதை