புடிக்கலைன்னா எவிக்ட் பண்ணிட்டுப்போ.. ஆடியன்ஸிடம் திமிரு காட்டிய மைனா.. ரெடியாயிடுங்க மேடம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
புடிக்கலைன்னா எவிக்ட் பண்ணிட்டுப்போ.. ஆடியன்ஸிடம் திமிரு காட்டிய மைனா.. ரெடியாயிடுங்க மேடம்!

சென்னை: விஜய் டிவி ப்ராடெக்ட் என்பதால் எப்படியும் தன்னை அவ்வளவு சீக்கிரத்தில் வெளியே அனுப்ப மாட்டாங்க என 2வது வாரத்தில் வந்த மைனா நந்தினி நினைத்துக் கொண்டிருப்பதால் தான் ஆடியன்ஸிடமே அப்படியொரு திமிர் பேச்சு பேசியுள்ளார் என #Myna ஹாஷ்டேக்கை போட்டு ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டிற்கு லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா மைனா

மூலக்கதை