ஐஸ்வர்யா ராஜேஷ் ஓட்டுப் போட சொல்லியும் மணி நிலைமை இப்படி ஆகிடுச்சே.. கடைசி நேர ட்விஸ்ட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐஸ்வர்யா ராஜேஷ் ஓட்டுப் போட சொல்லியும் மணி நிலைமை இப்படி ஆகிடுச்சே.. கடைசி நேர ட்விஸ்ட்!

சென்னை: இந்த வாரம் நடைபெற்ற ஓப்பன் நாமினேஷனில் ஸ்ட்ராங் போட்டியாளர் மணிகண்டன் ஒரு முறையாவது நாமினேஷனில் வரட்டும் என நினைத்து அவரை நாமினேட் செய்கிறோம் என ஜோக்காக ஆரம்பித்த விஷயம் அவரை கடைசியில் எங்க கொண்டு வந்து இருக்குன்னு அவரே பார்த்து புரிந்து கொண்டிருப்பார். எதற்கெடுத்தாலும் அப்படி இல்லை சார் என அசடு வழிய பேசிவிட்டு மைனா

மூலக்கதை