வாரிசு படத்தில் விஜய்க்காக பாட்டு பாடும் சிம்பு?.. வேற லெவல் அப்டேட்டா இருக்கே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வாரிசு படத்தில் விஜய்க்காக பாட்டு பாடும் சிம்பு?.. வேற லெவல் அப்டேட்டா இருக்கே!

சென்னை : நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில் படம் பொங்கல் ரிலீசுக்காக தயாராகி வருகிறது. படத்தின் ரஞ்சிதமே என்ற முதல் சிங்கிள் பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சில தினங்களிலேயே மில்லியன் கணக்கில் வியூஸ்களை பெற்றுள்ள இந்தப் பாடலை விஜய் மற்றும் மானசி

மூலக்கதை