மீண்டும் சூரரைப் போற்று கூட்டணி…? சுதா கொங்கரா படத்தின் கதை... ஹோம்பலே ஃபிலிம்ஸ் கொடுத்த அப்டேட்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மீண்டும் சூரரைப் போற்று கூட்டணி…? சுதா கொங்கரா படத்தின் கதை... ஹோம்பலே ஃபிலிம்ஸ் கொடுத்த அப்டேட்

சென்னை: சுதா கொங்கரா தற்போது ‘சூரரைப் போற்று\' படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார். சூரரைப் போற்று இந்தி வெர்ஷனில் அக்சய் குமார் நடித்து வரும் நிலையில், அடுத்து ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்காக படம் இயக்குகிறார் சுதா கொங்கரா. இந்தப் படம் ரத்தன் டாடாவின் பயோபிக்காக உருவாகவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதுகுறித்து படக்குழு அப்டேட்

மூலக்கதை