பணச் சலவை வழக்கில் யெஸ் வங்கி ராணா கபூர்-க்கு ஜாமீன்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூருக்கு டெல்லி உயர் நீதிமன்றம், யெஸ் வங்கிக்கு சுமார் 466.51 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வரும் பணச் சலவை வழக்கில் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. ராணா கபூர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிபதி சுதிர் குமார் ஜெயின் ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது

மூலக்கதை